உலக செய்தி

ரிஷி சுனக் மசோதா பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது

  • January 15, 2024
  • 0 min read
ரிஷி சுனக் மசோதா பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா தொடர்பான சட்டமூலத்திற்கு நாட்டில் உள்ள அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் அச்சப்படத் தேவையில்லை என பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் செயற்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “மசோதாவுக்கு எதிரான ரிஷி சுனக்கின் கருத்துக்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், அவரது மசோதா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்திய பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மட்டுமே புலம்பெயர்ந்தோர் நெருக்கடியை குறைத்துள்ளது என்று அருண் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *