உலக செய்தி

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தியால் குத்தப்பட்டார்

  • January 2, 2024
  • 1 min read
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தியால் குத்தப்பட்டார்

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங், துறைமுக நகரமான புசானில் நடைபெற்ற மாநாட்டின் போது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கத்தியால் தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *