முக்கிய செய்திகள்

உயர் பதவிகளை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு சபையின் தாமதம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்

  • November 25, 2023
  • 0 min read
உயர் பதவிகளை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு சபையின் தாமதம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்

உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு பேரவையால் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *