தொழில் நுட்பம்

TikTok செயலியை தடை செய்த மற்றொரு நாடு

  • November 23, 2023
  • 1 min read
TikTok செயலியை தடை செய்த மற்றொரு நாடு

நேபாள அமைச்சரவை கூட்டத்தில் டிக்டாக்கை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதால் TikTok செயலி தடை செய்யப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *