வணிகம்

தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை: தகவல் வெளியானது

  • November 16, 2023
  • 0 min read
தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை: தகவல் வெளியானது
தங்கம், இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விதிக்க இலங்கை சுங்கத்துறை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 100 கிராமுக்கு மேற்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்து வரும் வருமான இழப்பை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *