உள்நாட்டு செய்தி

வௌ்ளம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

  • December 28, 2023
  • 1 min read
வௌ்ளம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

வெள்ளம் காரணமாக பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக கல்லலெல்ல மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான வீதியில் கனரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *