வெள்ளை வால் கழுகு இஸ்ரேலுக்கு உடல்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது
ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்திய இடங்களில் உடல்களை தேடுவதற்கு இஸ்ரேலிய இராணுவம் வெள்ளை வால் கழுகுகளைப் பயன்படுத்துகிறது.
கழுகு இஸ்ரேலுக்கு வந்ததும், இஸ்ரேலிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. இருப்பினும் இன்னும் பலர் காணவில்லை.
இந்த கழுகுகளின் உதவியுடன் இஸ்ரேலின் தேடுதல் குழுவினர் நான்கு உடல்களை மீட்டனர். இந்த கழுகுகள் சிதைந்த உடலின் உடல் பாகங்களைக் கண்டறியவும் உதவியது.