வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்தவின் நிலைப்பாடு
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவு திட்டம் வெற்றியடைய தனது ஆதரவை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி எனவும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு பதிலளித்தார்.