Breaking News

மதுபானம் மீதான கலால் வரி அதிகரிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு

  • January 1, 2024
  • 0 min read
மதுபானம் மீதான கலால் வரி அதிகரிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு

மதுபானங்களுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு மதுபானங்களுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.840 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட மதுபானங்கள் மீதான உற்பத்தி வரி 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *