உள்நாட்டு செய்தி

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்: நெருக்கடியான சூழ்நிலை குறித்து நிதித்துறை அமைச்சரின் அறிவிப்பு

  • January 15, 2024
  • 0 min read
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்: நெருக்கடியான சூழ்நிலை குறித்து நிதித்துறை அமைச்சரின் அறிவிப்பு

தொழில் வல்லுநர்கள் வெளியேறுவது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *