தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
திமுக தலைவரும், தென்னிந்திய தமிழ் நடிகருமான விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சளி, இருமல் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட விஜயகாந்த் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.