அரசியல்

டயானாவுக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

  • January 19, 2024
  • 1 min read
டயானாவுக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை நாடாளுமன்றத்தில் அமரத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (19) அனுமதி வழங்கியது.

 

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *