Breaking News

சீனாவின் புதிய பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்!

  • November 25, 2023
  • 1 min read
சீனாவின் புதிய பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்!

ஜோன் கீல்ஸ் குழுமம் சீனாவின் BYD பயணிகள் வாகனங்களை இலங்கையில் பிரத்தியேக விநியோகஸ்தராக நியமித்துள்ளது.

BYD என்பது உலகின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனமாகும் மற்றும் உலகளாவிய மின்சார பேருந்துகளில் 90% வழங்குகிறது.

இலங்கையில் இந்திய ஆதிக்கம் செலுத்தும் அசோக்-லேலண்ட் பேருந்து குழுவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *