உலக செய்தி

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,927 ஆக அதிகரித்துள்ளது

  • January 21, 2024
  • 1 min read
காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,927 ஆக அதிகரித்துள்ளது

 

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,927 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி சுகாதார அமைச்சு நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் மாத்திரம் 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அக்டோபர் 7ஆம் தேதி முதல் இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,927 ஆக உயர்ந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இஸ்ரேலிய குண்டுவீச்சில் இதுவரை 62,388 பேர் காயமடைந்துள்ளனர்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *