ஒரு கிலோ பச்சை மிளகாய் 2 ஆயிரம் ரூபாய்
பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்களுக்கு வழங்கப்படும் காய்கறிகளின் அளவு வழக்கத்தை விட வெகுவாக குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.