எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது! ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.
எந்த தேர்தலையும் ஒத்திவைக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.