முக்கிய செய்திகள்

இந்த ஆண்டு இ-பாஸ்போர்ட் விநியோகம்

  • January 19, 2024
  • 1 min read
இந்த ஆண்டு இ-பாஸ்போர்ட் விநியோகம்

 

இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இ-பாஸ்போர்ட் விநியோகத்திற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *