Breaking News

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக க்ஷேனுகா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

  • January 5, 2024
  • 1 min read
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக க்ஷேனுகா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன, இந்திய ஜனாதிபதி முர்முவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார்.

அவர் இன்று மாலை டெல்லியில் இந்திய ஜனாதிபதியை சந்தித்து தனது நற்சான்றிதழ்களை கையளித்தார்.

 

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *