உள்நாட்டு செய்தி

இந்தியாவில் இருந்து 20 ரயில் இன்ஜின்கள்

  • January 5, 2024
  • 0 min read
இந்தியாவில் இருந்து 20 ரயில் இன்ஜின்கள்

இந்தியாவில் செயலிழந்த 20 இன்ஜின்கள் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ரயில்வே அமைப்பை மின்மயமாக்க, ரயில்வே பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரா தெரிவித்தார்.

அவற்றை இலங்கை ரயில்வேயில் இயக்க முடியுமா என அண்மையில் இலங்கை வந்த புகையிரத நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

அதன்படி பெப்ரவரி மாதம் இரண்டு இயந்திரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *